Dhoni playing volleyball in army camp video goes viral.ஆர்மி கேம்ப்பில் உள்ள தல தோனி, வாலிபால் விளையாடிய, ராணுவ உடையில் பாடிய வீடியோ இணையத்தில் கலக்கோ, கலக்கு என்று கலக்கி வருகிறது. #Dhoni